உடல் பருமனால் பா திக்கப்பட்ட பெ ண் செய்த காரியத்தால், து டிது டித்து ப றிபோ ன உ யிர்.!

சென்னை

உடல் எடை அதிகமாக இருந்ததால் ம ன உ ளை ச்சலில் இ ருந்து வ ந்த பெ ண் த டயவியல் அ திகாரி ஆ சிட்டை கு டித்து த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார் இந்த சம்பவம் சென்னை வடபழனியில் நடந்து உள்ளது

வடபழனி கருமாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த ரகுராமன் அவர்களுக்கு வயது 52 இவரின் மனைவி யுவராணி வயது 49 இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். யுவராணி தடயவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீ ட்டில் க ழிவறையை சு த்தம் செ ய்யும் ஆ சிடை கு டித் து வி ட்டு வா ந்தி எ டுத்துக் கொ ண்டே இ ருந்ததாகவும், இ தனைக் க ண்ட யு வராணியின் க ணவர் அ வரை மீ ட்டு மரு த்துவமனையில் சே ர்த்துள்ளார்.

சிகிச்சை பெற்றுவந்த யுவராணி சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடபழனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் யு வராணியின் உ டலை கை ப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்காக ரா யப்பேட்டை அ ரசு ம ருத்துவமனைக்கு அ னுப்பி வை த்து வி சாரணை மே ற்கொண்டனர்.

இதில் யுவராணியின் உடல் எடை சற்று அதிகமாக இருந்ததாகவும், இதனால் அவர் ம ன உ ளை ச்ச லில் இ ருந்ததாகவும் மே லும், அ வர் கு டும்பத்தில் பி ரச்சினை இ ருந்து வ ந்ததாகவும் தெ ரியவந்தது. எ னவே, அ வரது த ற்கொ லைக்கு எ ன்ன கா ரணம் எ ன்று வ டபழனி கா வல் து றையினர் வி சாரணை மே ற்கொண்டு வ ருகிறார்கள்.