இலங்கையில் வாக்களிக்க சென்றவர் தி டீர் ம ரணம்
பாணந்துறை பெக்கேகம மஹா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலத்திற்கு வந்த வாக்காளர் ஒ ருவர் உ யிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வாக்களிப்பதற்காக வந்த வேளையில் தி டீர் சு கயீனமுற்றதை அடுத்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அதன் போது உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தி டீர் சு கயீனமுற்று அவர் இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
80 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.