க ணவனை இ ழந்து த வித்த பெ ண்ணிற்கு மா மியார் த ம்பியுடன் சே ர்ந்து செ ய்த கொ டூர செ யல்…

தமிழகம்

த மிழகத்தில் சி வகங்கை மா வட்டம் தே வகோட்டை அ ருகே க ணவன் இ றந்த நி லையில் க டனை தி ரும்ப செ லுத்த கூ றி தொ ந்த ரவு செ ய்ததால் ம ன உ ளை ச்சலுக்கு ஆ ளாக்கிய கு டும்ப பெ ண்ணொருவர் த னது மூ ன்று கு ழந்தைகள் உ டன் த ற் கொ லை செ ய்துகொ ண்ட ச ம்பவம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாத புரத்தில் வசிப்பவர் ராமதாஸ் என்பவர் தனது வளர்ப்புத் தாய் வசந்தா வீட்டில் மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு மகள் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

ராமதாஸ் உடல் நலக்குறைவால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இ றந்துள்ளார்.இந்த நிலையில் ராமதாஸ் வாங்கிய க டனை கொ டுக்கும்படி பி ரியதர்ஷினிக்கு ரா மதாஸிடம் க டன் கொ டுத்தவர்கள் தொ ல் லை செ ய்து வ ந்துள்ளனர்.

இதனை அடுத்து கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வருவதை பிரியதர்ஷினி மாமியார் வசந்தா விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வீட்டை காலி செய்யுமாறு பிரியதர்ஷினிகக்கு மாமியார் வசந்தா தொடர்ந்து கூறி வந்துள்ளார். எனினும் வீட்டை விட்டுப் போக பிரியதர்ஷினி ம றுப்பு தெரிவித்துள்ளார்.

இ தனை அ டுத்து மா மியார் வ சந்தாவும் அ வரது த ம்பி ரா ஜேந்திரனும் சே ர்ந்து பி ரியதர்ஷினியையும் அ வரது ம கள் ப ர்வதவர்தினியையும் க டு மையாக அ டித் து து ன்பு றுத்தி உ ள்ளனர்.

 

இ தனால் ம ன உ ளைச் சலுக்கு ஆ ளான பி ரியதர்ஷினி த ன்னுடைய மூ ன்று கு ழந்தைகளுடன் வி ஷம் அ ருந் தி த ற் கொ லை செ ய்ய மு யற்சி செ ய்துள்ளார். இ தில் பி ரியதர்ஷினி வீ ட்டிலேயே இ றந்துள்ளார். கு ழந்தைகள் மூ வரும் உ யிருக் கு போ ரா டும் நி லையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.