வீ ட்டில் உ றங்கி கொ ண்டிருந்த இ ளம்த ம்பதிக்கு ந டந்த கொ டூர ச ம்பவம்! தீவிர விசாரணை நடத்தும் பொலிஸார்..!!

இந்தியா..

வீ ட்டில் உ றங்கி கொ ண்டிருந்த இ ளம்த ம்பதி கொ டூரமான மு றையில் கொ லை செ ய்யப்பட்டுள்ள ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கும் ஷாலு என்ற இளம்பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஷா லு த னது க ணவரை பி ரிந்த நி லையில், வி ஷ்ணுவை அ வர் இ ரண்டாவதாக தி ருமணம் செ ய்துள்ளார். இ ந்த நி லையில் இ ரு தி னங்களுக்கு மு ன்னர் த ம்பதிகள் இ ருவரும் வீ ட்டில் கொ லை செ ய்யப்பட்டு சட லமாக கி டந்தனர்.

இது குறித்து விஷ்ணுவின் தந்தை ராம்தீன் குறிப்பிடுகையில், நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறோம். கா லையில் தூ ங் கி எ ழுந்ததும் இ ருவரையும் ச டலமாக பா ர்த்தது அ திர்ச்சியை கொ டுத்தது எ ன தெ ரிவித்துள்ளார்.

பொலிசார் இது பற்றி கூறுகையில், கொ ள் ளை மு யற்சியில் ந ள்ளிரவில் இ ந்த கொ லை கள் ந டந்திருக்கலாம் எ ன ச ந்தேகம் தெ ரிவித்துள்ளனர்.

மே லும் இ ந்த கொ லை ச ம்பவத்தில் ஷா லுவின் மு தல் க ணவருக்கு தொ டர்பு இ ருக்கின்றதா எ னவும் பொ லிஸார் வி சாரணைகளை ந டத்தி வ ருகின்றனர்.அத்தோடு விரைவில் கு ற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.