ந டிகர் சு ஷாந்தின் த ற் கொ லை வ ழக்கில் தி டீர் தி ருப்பம்…த லைம றைவாகியுள்ள கா தலி..!!

நடிகர் சுஷாந்த் சிங்…

தோ னி ப ட ந டிகர் சு ஷாந்த் த ற் கொ லை வ ழக்கில் கு ற்றம் சா ட்டப்பட்டவர்களில் ஒ ருவரான சு ஷாந்த் கா தலி ரி யா ச க்ரவர்த்தி த ங்களுடன் தொ டர்பு கொ ள்ளவில்லை எ ன்று பீ கார் கா வல்துறை டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே நே ற்று செ ய்தியாளர்களிடம் தெ ரிவித்துள்ளார். 

மே லும், மு ம்பை கா வல்துறையுடன் கூ ட அ வர் தொ டர்பில் இ ருப்பதாக்க எ ங்களுக்கு எ ந்த த கவலும் இ ல்லை எ ன்றும் தெ ரிவித்துள்ளார்.

மு ம்பையின் பா ந்த்ரா ப குதியில் இ ருக்கும் த ன்னுடைய வீ ட்டிலேயே த ற் கொ லை செ ய்ததாக கூ றப்பட்ட சு ஷாந்த் சிங்கின் த ந்தை, க டந்த ஜூ லை 25ம் தே தி ந டிகை ரி யா மீ து பா ட்னாவில் எஃப்.ஐ.ஆர் ப திவு செ ய்திருந்தார். இ ந்த நி லையில் சி ல நா ட்களாக ரி யாவை கா ணவில்லை எ ன த கவல் வெ ளியாகியுள்ளது.

ந டிகர் சு ஷாந்தை த ற் கொ லைக்கு தூ ண் டியதாக ரி யா மீ து கு ற்றம் சா ட்டப்பட்டதை அ டுத்து ந ள்ளிரவில் அ வர் த னது கு டும்ப உ றுப்பினர்களுடன் யா ருக்கும் தெ ரியாமல் த னது க ட்டிடத்தை வி ட்டு வெ ளியேறியதாக கூ றப்படுகிறது. 

இ தற்கிடையே ஜூலை 31 அன்று, ரியா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் த ன் மீ து சு மத்தப்பட்ட கு ற்றச்சாட்டுகளை அ வர் ம றுத்துள்ளார்.