இ ரண்டாவது தி ருமணம் செ ய்து கொ ண்ட பெ ண்ணிற்கு ந டந்த கோ ர ச ம்பவம்.. க ணவன் த ப்பியோட்டம்..!!

இந்தியா..

இ ந்தியாவில் ஐ ந்து பி ள்ளைகளின் தா ய் ஒ ருவரை அ வரது க ணவன் கொ லை செ ய்துவிட்டு த ப்பிச் செ ன்ற ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள மாங்கே கிராமத்தை சேர்ந்தவர் ஷனி தேவி (39). இவர் கணவர் லல்ஜித். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.

இ ந்த நி லையில் ல ல்ஜித்துடன் ஏ ற்பட்ட க ருத்து வே றுபாடு கா ரணமாக தே வி அ வரை சி ல வ ருடங்களுக்கு மு ன்னர் வி வாகரத்து செ ய்துள்ளார். இதனை அடுத்து கவு மஞ்சி என்பவரை தேவி இரண்டாவதாக மணந்துள்ளார்.

இ தனை அ டுத்து ம ஞ்சி – தே வி த ம்பதிக்கு கு ழந்தை இ ல்லாததால் இ ருவருக்கும் அ டிக்க டி பி ரச்சனை ஏ ற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேவியின் முதல் கணவர் லல்ஜித் சில தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்து பேசி கொண்டிருந்தார். இ தை க ண்ட ம ஞ்சிக்கு  தேவி மீ து ஆ த்திரம் வ ந்துள்ளது.

இ தன் பி ன்னர் கூ ரான ஆ யுதத்தை எ டுத்து கொ ண்டு தே வியிடம் வ ந்தார், இ தை பார் த்து அ வர் அ திர்ச்சியில் உ றைந்த நி லையில் தே வியை கு த் தி கொ ன் ற ம ஞ்சி பி ன்னர் அ ங்கிருந்து த ப்பியோடி வி ட்டார்.

குறித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் தேவி ச டலத்தை கை ப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அ னுப்பிவிட்டு த லைம றைவாக உ ள்ள ம ஞ்சியை தீ விரமாக தே டி வ ருகின்றனர்.