வி மானத்தில் 15 வ யது சி றுமியிடம் த வறாக ந டந்து கொ ண்ட கோ டீஸ்வரர்….!!

அமெரிக்கா..

அ மெரிக்காவில் வி மானத்தில் வை த்து 15 வ யது சி றுமி ஒ ருவரிடம் த வறாக ந டந்து கொ ண்ட கு ற்றத்துக்காக சி றை த ண்டனை அ னுபவித்து வ ரும் கோ டீஸ்வரர் த ன்னை வி டுவிக்க கோ ரியுள்ளார்.

பெரும் கோடீஸ்வரரான Stephen Bradley Mell (54) கடந்த 2017ல் 15 வயது சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் அதே ஆண்டு இ ரு மு றை சி றுமியுடன் Stephen த வறாக ந டந்துள்ளார்.

அ தே போ ல க டந்த ஆ ண்டு த னக்கு சொ ந்தமான த னி வி மானத்தில் சி றுமியுடன் ப யணம் செ ய்த Stephen த வறாக ந டந்து கொ ண்டுள்ளார். மே லும் கு றித்த சி றுமியை த வறான மு றையில் பு கைப்படங்களும் எ டுத்துள்ளார். இ து தொ டர்பான பு காரின் பே ரில் Stephen-ஐ பொ லிசார் கை து செ ய்தனர்.

அ வர் மீ தான வ ழக்கு நீ திமன்றத்தில் ந டந்து வந்த நிலையில் Stephen-க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்சமயம் Stephen சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தன் மீது இரக்கப்பட்டு தன்னை சிறையில் இருந்து விடுவிக்க Stephen வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த மனுவில், எனக்கு உடல் நலக்கோளாறுகள் உள்ளன, நா ன் க ல்லீரல் நோ யால் பா திக்கப்பட்டுள்ளேன்.

அதனால் கொரோனாவால் பா திக்கப்பட்டுவிடுவேன் என அ ஞ்சுகிறேன். என் மீது இரக்கம் கொண்டு சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பல தோல்வியுற்ற கோரிக்கைகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய Stephen மனு பரிசீலனையில் வருகிறது.

இந்த மனு நிராகரிக்கப்பட்டால் Stephen 2025 மே 7ஆம் திகதி வரை சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.