கோவிலில் திருமணம், இ ளம் கா தல் ஜோ டி எ டுத்த வி பரீத மு டிவு..!

இந்தியா..

இ ளம்ஜோ டிகள் ஒ ரே சே லையில் தூ க் குப்போ ட் டு த ற் கொ லை செ ய்துகொ ண்டிருப்பது க ள்ளக்குறிச்சி ம ற்றும் சே லம் மா வட்டங்களில் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்ப்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார் என்ற 19 வயது இளைஞர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 19வயதான கவிதா என்ற பெண் ஆகிய இருவரும் ஆத்துக்காட்டு கோட்டை அரசினர் கல்லூரியில் பி.ஏ படித்து வந்துள்ளனர்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆனாலும், நண்பர்களாக பழகிவந்தவரை எந்த பிரச்சனையும் இல்லாமலிருந்தது.

ஆனால் நாளடைவில் அவர்கள் நட்பு காதலாக மாறியபோதுதான் பெற்றோர்களின் ரூபத்தில் பெ ரிய பி ரச்சனை வ ந்தது. இதனால் ம னமு டைந்த கா தலர்கள் இ ருவரும் த ற் கொ லை செ ய்து கொ ள்ள மு டிவெ டுத்துள்ளனர். அதன்படி கள்ளக்குறிச்சி அருகேயுள்ள ஏரியூர் அருஞ்சோலை அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

அ தன் பி ன் இ ருவரும் கோ வில் மு ன்பாகவே ஒ ரே சே லையில் தூ க் குப்போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளனர். இது தொடர்பில் கீழ்க்குப்பம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.