வ யி ற்று வ லி யால் அ வ தியுற்ற இ ளம் பெ ண்..சி கிச்சையின் பி ன் ம ருத்துவர்களுக்கு கா த்திருந்த அ திர்ச்சி..!!

இந்தியா..

இந்தியாவில் உள்ள மேகாலயா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோரோஹில்ஸ் மாவட்டத்தின் ஜாம்ஜெ கிராமத்தை சேர்ந்த 34 வ யது பெ ண், க டு மையான வ யி ற்று வ லி கா ரணமாக அ வதியு ற்று வ ந்த இந்நிலையில்,

கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று அங்குள்ள மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு குறித்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.

மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவரது வ யிற்றில் 24 கிலோ எடையுள்ள க ட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த க ட்டியை அ றுவை சி கிச்சை மூலமாக மருத்துவர்கள் கடந்த 3 ஆம் தேதி எடுத்துள்ளனர். இந்த அ றுவை சி கிச்சை 3 மணிநேரம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் க ட்டி பெ ண்ணின் வ யி ற்றில் இ ருந்து வெளியே எடுக்கப்பட்டதும், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அம்மாநில முதல்வர் மருத்துவர்களுக்கு பாராட்டியுள்ளார்.