சென்னை..
சென்னையில் வளசரவாக்கம் ராமாபுரம் பகுதியில் வசிப்பவர் சின்னையா. இவர் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுவர்ணா. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
இத் தம்பதிக்கு கோபி என்ற மகனும், யாமினி என்ற மகளும் இருக்கின்றனர். கோபி வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். யாமினி அங்குள்ள அரசு பள்ளியில் தற்போது 12 ஆம் வகுப்பில் படித்து வருகின்றார்.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக கல்வி கற்று வந்துள்ளார். மேலும், ஆன்லைன் மூலமாக கல்வி கற்க தனக்கு அலைபேசி வாங்கி தரும்படி பெற்றோரிடம், அண்ணனிடமும் கேட்ட நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அலைபேசியை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
அதுவரை தனது சித்தியின் அலைபேசியை பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளில் பங்குபற்றிய நிலையில், அ வரது செ ல்போனுக்கு அ டிக்க டி அ ழைப்புகள் வ ந்ததால், வகுப்புகளில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.
இ தனால் த னக்கு பெ ற்றோர்கள் அ லைபேசியை வா ங்கித் த ரவில்லை எ ன்ற வி ரக்தியில், நே ற்று இ ரவு வீ ட்டில் யா ரும் இ ல்லாத நே ரத்தில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். ப ணியை மு டித்துவிட்டு வீ ட்டிற்கு வ ந்த பெ ற்றோர், ம கள் தூ க் கி ல் தொ ங் கு வதை க ண்டு பெ ரும் அ திர்ச் சிக்குள்ளாகி உ ள்ளனர்.
ம களின் உ டலை க ட்டிய ணைத்து க தறிய ழுத நி லையில், இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், யாமினியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அ னுப்பிவைத்தனர்.
மேலும்இந்த விடயம் தொடர்பாக தகவல் அறிந்த யாமினியின் சக தோழிகள், நேரில் வந்து அவரது உ டலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.