தி ருமணமான 2 மா தத்திலேயே த ற் கொ லை செ ய்து கொ ண்ட பு துமணத்தம்பதி! விசா ரணையின் போது வெளியான பின்னணி!!

இந்தியா..

இ ந்தியாவில் தி ருமணமான 2 மா தத்தில் பு துமணத்தம்பதி ஒ ரே ம ரத்தில் தூ க்கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ள ச ம்பவம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹனியா கிராமத்தை சேர்ந்தவர் ஜீத்து (25). இவருக்கும் அர்ச்சனா (25) என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இ ந்த நிலையில் இ ரு தி னங்களுக்கு மு ன்னர் வே ப்ப ம ரத்தில் ஜீ த்துவும், அ ர்ச்சனாவும் தூ க் கி ல் ச ட ல மாக தொ ங் கி ய நி லையில் கா ணப்பட்டுள்ளனர். இ ரவு நேர த்தில் இ ருவரும் உ யி ரை மா ய்த் து கொ ண்ட நி லையில் கா லையில் அ வர்களை கிரா ம ம க்கள் பா ர்த்து க ண்ணீர் வி ட்டு அ ழுதனர்.

ச ம்பவ இ டத்துக்கு வ ந்த பொ லிசார் ஜீ த்து ம ற்றும் அ ர்ச்சனா ச ட லத்தை மீ ட்டனர். விசா ரணையில் இ ருவரும் ஜீ த்துவின் மா மாவின் வீ ட்டுக்கு கி ளம்பி செ ன்றனர்.

பி ன்னர் வீ ட்டுக்கு தி ரும்பிய போ து அ ர்ச்சனாவின் ந கை தி ருடு போ னது தெ ரிய வந்தது. இ து தொ டர்பாக க ணவன் – ம னைவி இ டையே ச ண் டை ஏ ற்பட்டது, அர்ச்சனா க வனக்கு றைவாக இ ருந்ததாக ஜீத்து அவரிடம் வா க்குவா தம் செ ய்தார்.

இ தன் கா ரணமாக இ ருவரும் ம ன வ ரு த்த ம் அ டைந்த நி லையில் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டது தெ ரியவந்துள்ளது. மே லும் இ ருவரின் பி ரேத ப ரிசோதனை அறிக்கை முடிவுக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.