நடிகர் சுஷாந் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ள காதலி..! பெ ரும் ச ர்ச்சையாகி வரும் விடயம்!!

நடிகர் சுஷாந்தின் டைரி..

பாலிவுட்டில் இளம் வயதிலேயே புகழின் உச்சத்துக்கு சென்ற நடிகராக இருந்த சுஷாந்த் சிங் தி டீரென க டந்த மா தம் 14-ம் தி கதி அ வருடைய வீ ட்டிலேயே த ற் கொ லை செ ய்து கொ ண்டார். அ வருடைய த ற் கொ லை பா லிவுட்டில் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியிருந்தது. தொடர்ந்து ச ர்ச்சைகளும் உ ருவாகிக் கொண்டே வருகின்றது.

த ற்போது சு ஷாந்த் சிங்கின் த ற் கொ லை தொ டர்பில், அவருடைய காதலி, ரியாவுக்கு எதிராக சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ந டிகர் சு ஷாந்த் சி ங்கை ரி யா த ற் கொ லைக்கு தூ ண் டியதாகவும், பொருளாதார ரீதியாக அ வரை ஏ மாற்றி வி ட்டதாகவும், ம ன ரீ தியாக து ன்பு றுத்தி யதாகவும் சுஷாந்தின் குடும்பத்தினர் கு ற்றம் சா ட்டினர். சு ஷாந்த்சிங் த ற் கொ லை யில் அ வரது கா தலி மீ து சுஷாந்தின் த ந்தை புகா ர் கொ டுத்திருப்பது பாலிவுட்டில் பெ ரும்ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் த ற் கொ லை வ ழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது அவரது காதலி ரியா சக்கரவர்த்தி சுஷாந்தின் டைரியிலிருந்து ஒரு பக்கத்தை வெளியிட்டுள்ளார்.

சுஷாந்த் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில், தன்னை நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த தன் மனம் கவர்ந்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

அதோடு நடிகை ரியா மற்றும் தன் அப்பா, அம்மா மற்றும் செல்ல பிராணியான நாய்க்கும் நன்றி தெரிவித்துள்ளார் சுஷாந்த். மேலும் இந்த வாட்டர் சிப்பர் மட்டும் தான் எனக்கு சுஷாந்த் விட்டுச் சென்றுள்ள ஒரே சொத்து என ரியா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.