அமைச்சரவை அமைச்சர்கள் நியமனங்கள்

அமைச்சரவை அமைச்சர்கள் நியமனங்கள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ

நிதி புத்தசாசன மற்றும் சமய அலுவலகல் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ

நிமல் சிறிபால டி சில்வா – தொழில் அமைச்சர்

ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சர்

பவித்ராதேவி வன்னிஆராச்சி – சுகாதார துறை அமைச்சர்

தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு அலுவல்கள்

டக்லஸ் தேவானந்த – கடற்தொழில்துறை மீன்வள அமைச்சர்

காமினி லொக்குகே – போக்குவரத்து துறை

பந்துல குணவர்தன – வர்த்தக துறை

ஆர்.எம்.சீ.பி.ரத்நாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு

ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி

கெஹேலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகம்

டலஸ் அலகபெரும – மின்சக்தி துறை

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ – நெடுஞ்சாலைகள் துறை

விமல் வீரவன்ச – கைத்தொழில் துறை

மஹிந்த அமரவீர – சுற்றுலாடல் துறை

எஸ்.எம்.சந்திரசேன – காணி

மஹிந்தானந்த அலுத்கமகே – கமத் தொழில் துறை

வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல்

உதய பிரபாத் கம்மன்பில – வலுசக்தி துறை

ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத் துறை

பிரசன்ன – சுற்றுலா துறை

ரோஹித அபேகுணவர்தன – துறைமுககங்கள் மற்றும் கப்பல் துறை

நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை

அலி சப்ரி – நீதி அமைச்சர்