யா ழில் க டத் தப்ப ட்டதாக கூ றப்பட்ட யு வதி தொடர்பில் வெளிவந்த தகவல்!

யாழ்ப்பாணம்

நீ ர்வேலி வ டக்கு ப குதியில் உ ள்ள வீ டொன்றில் 4 பேர் கொ ண்ட கு ம்பல் 20 வ யது ம திக்கதக்க யு வதி ஒ ருவரை க ட த் திச் செ ன்றதாக அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து யுவதியையும் அவரை கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் க டத் தப்ப ட்டதாக கூ றப்படும் யு வதி கு றித்த இ ளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர் யுவதிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த வேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.

அ த்துடன் தா ம் வெ ள் ளை வா னில் செ ல்லவி ல்லை எ ன்றும் மோ ட்டார் சை க்கிளில் செ ன்றே யு வதியை அ ழைத்துச் செ ன்றதாகவும் இ வரின் பெ ற்றோர் வே ண்டுமென்றே என் மீது குற்றம் சு மத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த யுவதி நேற்று மாலை மல்லாகத்தில் வைத்து காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும் இளைஞனும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.