துள்ளிவிளையாடிய 4 வயது குழந்தை.! எ ட்டிப்பார்த்த தா ய்க்கு கா த்திருந்த அ திர்ச்சி.!

சென்னையில்

சென்னையில் சூளைமேடு பகுதியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி என்பவர் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது குழந்தை இருந்துள்ளது. நேற்றிரவு குழந்தை பாத்ரூம் செல்ல வேண்டும் என்று தெரிவிக்க தக்ஷிணாமூர்த்தி தனது மகனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், உள்ளே சென்று அம்மாவுடன் தூ ங் கு எ ன்று கூ றிவிட்டு, வீ ட்டிற்கு வெ ளியே வ ந்து அ மர்ந்துள்ளார். அப்பொழுது சிறுவன் ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். ஈ ர கை யுடன் சோ பா மீ து ஏ றி ஃபேன் சு விட்சை போ ட்டு இ ருக்கின்றார். அ ப்போது மி ன்சா ரம் தா க் கி ய தில் கு ழந்தை தூ க் கி வீ சப்ப ட்டு ம யக் கம் ஆ கியது.

சி றிது நே ரத்தில் ம கனை தே டி வ ந்த தா ய் அ சைவ ற்று கு ழந் தை கி டப்ப தை பா ர்த்து அ லறி ய டித்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த கு ழந்தை உ யிரிழந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். க வனக்குறைவால் ம கனை இ ழந்த பெ ற்றோர் க தறி அ ழுது வ ருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.