வெளிநாடொன்றில் ஏற்பட்ட தி டீர் வி பத்து – இலங்கை இளைஞன் பலி!

இலங்கை இளைஞன் பலி!

மத்திய கிழக்கு நாடொன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அபுதாபி நகரத்தில் தி டீரென எ ரிவாயு தொ ட்டி வெ டித்தமையினால் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மாத்தறையை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது சடலம் அபுதாபியில் உள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.