கதவை திறந்த போது காத்திருந்த அ திர்ச்சி..! பெ ற்றோர் இ ன்றி த விக்கும் குழந்தைகள்..!!

இந்தியாவில்…

இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக வே லையை இ ழந்த க ணவன் ம னைவி இ ருவரும் த ற் கொ லை செ ய்து உ யிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் ராகேஷ் குமார் என்பவர் தனது மனைவி அர்ச்சனா மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் தனது தாய் ஆகியோர்களுடன் வசித்து வந்துள்ளார்.

ராகேஷ் மொபைல் கடை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் ஏப்ரல் மாதம் முதல் வேலை இழந்த ராகேஷ் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ராகேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து வீட்டினுள் தூ க்கிட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், ராகேஷ் குமாரின் தாய்.” என்னுடைய மகன் ஏப்ரல் மாதம் முதல் வேலை இல்லாமல் இருந்தான். புதன்கிழமை மாலை வரை ப ண பி ரச்சினை பற்றி பேசிக் கொண்டிருந்தான். இந்நிலையில், இரு பேரக்குழந்தைகளுடன் நான் இரவு உறங்கிவிட்டேன். அவர்கள் இருவரும் அவர்களுடைய அறைக்கு சென்று விட்டனர்.

அடுத்த நாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவர்களுடைய அறைக்கு சென்று பார்த்த பொழுது அ வர்கள் தூ க்கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டது தெ ரிய வ ந்துள்ளது.” எ ன்று தெ ரிவித்துள்ளார்.

தற்போது ஊரடங்கால் பல மக்கள் வேலை இ ழந்துள்ளனர். ம னச்சோ ர்வால் த ற் கொ லை செ ய்து கொ ள்கின்றனர் எ ன்று சு காதாரத்துறை நி புணர்கள் தெ ரிவித்துள்ளனர்.