பேருந்தில் ஏற முற்பட்ட போது இ ளம் கர்ப்பிணி பெ ண்ணிற்கு ந டந்த கோ ரம்…

கேரளா

இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றார்.

தினமும் மருத்துவமனைக்கு காலையில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திவ்யா நேற்று காலை 7 மணி அளவில் தயாராகி வழக்கமாக செல்லும் பேருந்து வந்தவுடன் ஏற முயற்சித்துள்ளார்.

அதன்போது அவருடைய சே லை சி க்கி பே ருந்திற்கு கீ ழே வி ழுந்துவி ட்டார். இ தில் மி குந்த ப டுகாயம் அ டைந்த அ வர் ம ருத்துவமனைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை ப லனின்றி அவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அந்தப் பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்த பெ ண்ணின் ம ரணம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.