கை குழந்தையுடன் குளியலறையில் தாய் செய்த காரியம்..கதறி அழும் கணவன்..!!

இந்தியா..

இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலிபுரம் கோட்டபாளையம் கலர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 30). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஞ்சனா (வயது 22). இவர்களுக்கு இரண்டு வயதுடைய கமலேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில், ரஞ்சனா தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.வேல்முருகன் தனது மனைவி, குழந்தை, பெற்றோர்கள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 15 ஆம் தேதியின் போது தருமபுரிக்கு பணிக்காக வேல்முருகன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் , நேற்றைய தினம் திடீரென காலை 7 மணியளவில் வீ ட்டின் கு ளியறைக்கு ம கனை தூ க் கிச் செ ன்ற ரஞ்சனா, கு ளியறையை தா ழிட்டு ம ண்ணெண்ணையை ஊ ற் றி தீ மூ ட் டி த ற் கொ லை செ ய்துகொ ண்டுள்ளார். இ ருவரும் உ டலில் தீ யின் வெ ப்பம் தா ளாது அ லறித்து டித்த நி லையில், அ க்கம் ப க்கத்தினர் வி ரைந்து ஓ டி வ ந்து இ வர்களை மீ ட்டுள்ளனர்.

இருவரும் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட போது, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பட்டனர். இதில், தாயும் – மகனும் அடுத்தடுத்து ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடாத்தி வரும் நிலையில், தர்மபுரியில் பணியாற்றி வந்த கணவர் வேல்முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கண்டு கதறியழுத காட்சி பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.