பத்து வருடங்களாக மனைவியிடம் பேசாமல் இருந்த கணவன்! ஆ த்திரத்தில் மனைவி செய்த செயல்!!

தமிழகம்..

த மிழகத்தில் ம னைவியுடன் 10 வ ருடங்களாக பே சாமல் இ ருந்த க ணவர் அ டி த் து கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

கோவை நீலம்பூர் பிரதேசத்தில் காளியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜாமணி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வாடகை குடியிருப்பில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் காளியப்பன் தனது மனைவியிடம் பத்து வருடங்களாக ச ண்டையிட்டு பே சாமல் இ ருந்து வ ந்திருக்கின்றார்.

இந்த நிலையில் அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் காளியப்பன் தவறான முறையில் பேசி வந்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்து அ திர்ச்சியடைந்த ராஜாமணி வாடகை குடியிருப்பில் உள்ள ஹரிகிருஷ்ணனுடன் சே ர்ந்து க ணவரை கொ லை செ ய்ய தி ட்டமிட்டுள்ளார்.

இ தனை அ டுத்து கா ளியப்பன் ந டைப்ப யிற்சிக்கு செ ன்ற போ து ச மயம் பா ர்த்து கி ரிக்கெட் ம ட்டையால் ஹ ரி கி ருஷ்ணன் த லையில் ப லமாக அ டி த் து கொ லை செ ய்துள்ளார்.

இ ந்த கொ லை ச ம்பவம் கு றித்து ஹ ரிகிருஷ்ணனையும், கா ளியப்பனை கொ ல் ல உ டந்தையாக செ யல்பட்ட ரா ஜாமணியையும் பொ லிசார் கை து செ ய்துள்ளனர்.