யாழில் காதலை ஏற்க மறுத்ததன் காரணமாக நேர்ந்த வி பரீதம்!

யாழ்ப்பாணம்

ஒ ரு த லைக்காதல் தோ ல்வியின் கார ணமாக இ ளைஞர் ஒ ருவர் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து உ யிரை மா ய்த்துள்ளார்.

மாதகல் நாவலடி பகுதியில் நேற்று இந்த வி பரீதம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு வி பரீத மு டிவு எ டுத்துத் த ற் கொ லை செ ய்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலைக் காதலாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிடம் தனது காதலை தெரிவித்த போது, அந்தப் பெண் இ வரது கா தலை ஏ ற்க ம றுத்ததன் காரணமாக த ற் கொ லை செ ய்து உ யிரை மா ய்த்துள்ளார்.

த  ற்கொ லை ச ம்பவம் தொடர்பாக இளவாளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.