க ணவர் அ டி த் து கொ டு மை செ ய்கிறார்.. க தறிய இளம் பிரபல நடிகை..!!

வர்ஷா பிரியதர்ஷினி…

க ணவர் த ன்னை அ டி த் து கொ டு மை ப்படுத்துவதாக கூறி நீதிமன்றத்தில் பிரபல நடிகை வர்ஷா பிரியதர்ஷினி வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் ஒடிஷா திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் வர்ஷா பிரியதர்ஷினி.

இவரும் பிரபல நடிகருமான அனுபவ் மொகந்தியும் கடந்த 2014ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், அனுபவ் மொகந்தி த ன்னை கொ டு மைப் ப டுத்துவதாக, அவரது மனைவி வர்ஷா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ம துவுக்கு அ டி மை யான என் க ணவர் எ ன்னை அ டி த் து உ தைக்கிறார்.

விவாகரத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று மி ர ட் டி வ ற்பு றுத்தினர். என்னை மீண்டும் சினிமாவில் நடிக்கக் கூடாது எ ன்றும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கொ டு மை ப்படுத்துவதோடு அ ருவ ருப்பாக ந டந்து கொ ள்கிறார்.

நான் படங்களில் நடித்திருந்தால், எனக்கு வருமானம் கிடைத்திருக்கும். எனக்கு ந ஷ்ட ஈடாக, 15 கோடி ரூபாயை அனுபவ் வழங்க வேண்டும். மேலும் இதர செலவுகளுக்காக, மாதம் 70 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.