பி ரபல தொ லைக்காட்சி ந டிகை த ற் கொ லை!
இத்திய தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி. இவர் மனசு மமதா, மௌனராகம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் ஹைதராபாத் மதுரா நகரில் உள்ள த னது வீ ட்டுக் க ழிவறையில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். இ தை க ண்டு அ திர்ச்சி அ டைந்த அ வரது பெ ற்றோர்கள், காவல்துறையினருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நடிகையின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் த ற் கொ லை க்கா ன கா ரணம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான தேவ்ராஜ் என்கிற நபர் தனது ச கோதரரிடம் ப ணம் கே ட்டு து ன் பு று த் தியதாக ஸ்ரவானியின் சகோதரர் ஷிவா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகையின் பெற்றோர் தேவராஜ் மீது காவல்துறையில் புகார் செய்துள்ளனர். தற்போது தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.