க ணவனின் கொ டு மை தா ங் க மு டி யா மல் 6 மாத குழந்தையுடன் பெண் செய்த கா ரியம்..!ப ரிதாபமாக ப றிபோன உ யிர்கள்..!!

தமிழகம்…

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள முருக்கேரி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி யுவராணி. இவர்கள் இருவருக்கும் 6 மாத குழந்தை ஒன்று உள்ளது. பாலகிருஷ்ணன் ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில், ம னைவியிடம் அ டி க்க டி வ ர த ட்சணை கே ட்டு பி ரச்சினை செ ய்துள்ளார்.

த னது ம னைவியிடம் வ ர த ட்சணையாக கூ டுதல் ந கை ம ற்றும் ப ணம் கே ட்டு தொ ந் த ரவு செ ய்து வ ந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அ டி க் க டி மோ த ல் இ டப்பெற்று வந்துள்ளது. ஒரு சமயத்திற்கு மேல் ஆ த் தி ரம டைந்த யுவராணி மிகவும் வி ர க் தியில் இ ருந்துள்ளார்.

இதனை அடுத்து நேற்று மீண்டும் இவர்களுக்குள் பி ர ச்சனை ஏற்படவே, கோபாலகிருஷ்ணன் வேலைக்கு சென்றதும், வீட்டில் உள்ள கி ணற்றில் யுவராணி தனது ஆறு மாதமேயாகும் கை க்கு ழந்தையுடன் வி ழு ந் து த ற் கொ லை செ ய்துள்ளார்.

இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனின் தந்தை மதிய உணவிற்காக வீட்டிற்கு வருகையில் மருமகள் மற்றும் பேரனை கா ணாது ப தற்றத்தில் தே டியுள்ளார்.

இதன் பின் வீட்டின் பின்புறம் சென்று பார்க்கையில் இருவரும் அங்குள்ள கிணற்றில் பி ணமாக மி தந்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் காவல் துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் ச டலத்தையும் மீ ட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.