நடிகர் ஜெய் பிரகாஷ் மரணம்..!
பிரபல நடிகர் ஜெய் பிரகாஷ் க ழிவறையில் பி ணமாக வி ழுந்து கி டக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியாகி நெஞ்சை உ லுக்கியுள்ளது.
நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி பிரம்மபுத்ருது என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால்பதித்தார். ஜெயப்பிரகாஷ் ரெட்டி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு ஸ்வீதா நாகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து பெயர் பெற்றவர். இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் திடீரென உயிரிழந்தார் என்ற தகவல் அனைத்து திரைத்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கள் வீட்டில் இருந்த ஜெயபிரகாஷ் ரெட்டி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன் நடிகர் ஜெய் பிரகாஷ் கழிவறையில் பிணமாக விழுந்து கிடக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெ ஞ்சை உறுக்கியுள்ளது. தூ ங் கிக்கொ ண்டிருந்த இவர் விடியற்காலையில் கழிவறைக்கு சென்ற போது மா ரடைப்பு ஏ ற்பட்டு அங்கயே வி ழுந்து உ யிரிழந்து விட்டதாக குறிப்பிடப்படுகின்றது.