தாயை இ ழந்த 5 வயது குழந்தை…சி த்தியின் ம தி கெ ட்ட செ யலால் ப றிபோன கு ழந்தையின் உ யிர்..!!

இந்தியா

இந்தியாவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் அருகேயுள்ள மேல்விழி கிராமத்தை சேர்ந்தவர் ரொசாரியோ (வயது 45). இவரது மனைவி ஜெயராணி. இந்த தம்பதிக்கு ரென்சிமேரி என்ற 5 வயதுடைய குழந்தை உள்ளது. கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக ஜெயராணி இ றந்துவிட்ட நிலையில், ரொசாரியா மற்றொரு பெண்மணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனை அடுத்து தாயினை இழந்த ரெசின்மேரி, ஜெயராணியின் தாயார் பச்சையம்மாள் (வயது 70) பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இதே இல்லத்தில் ஜெயராணியின் அக்கா ஆரோக்கியமேரி (வயது 35) இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை நேரத்தில் பச்சையம்மாள் கூலி வேலைக்கு சென்ற நிலையில், குழந்தைக்கு சாப்பாடாக ஆரோக்கியமேரி இட்லி கொடுத்துள்ளார். ஆனால், பச்சிளம் குழந்தை இட்டிலி தனக்கு வேண்டாம் என்று கூறி விட்டு , பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.

கு ழந்தையின் மீ து க டு மை யான ஆ த் தி ர த்துக்கு உ ள்ளாகிய மே ரி, கு ழந்தையை த ரத ரவென இ ழு த் து வ ந்து அ டி த் து உ தை த்து ள்ளார். மே லும், வீ ட்டில் இ ருந்த க ட் டையால் தா க் கிய நி லையில், கு ழந்தை அ ல றியுள்ளது. இ தனைக்கே ட்டு அ தி ர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆரோக்கிய மேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கோ ர சம்பவம் அப்பகுதியில் பெ ரும் அ திர்ச்சியை உ ண்டாக்கியுள்ளது.