சொ ந்த த ங்கையை கொ லை செ ய்த 5 வ யது சி றுமி..! பொ லீஸாரிடம் வ ழங்கிய ப ரப ரப்பு வா க்குமூலம்!

இந்தியா..

இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இருக்கின்ற துர்கஷானம் கிராமத்தில் வசிப்பவர் காவியா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற மகளும், 11 மாத ஹேமாஸ்ரீ என்ற கைக் குழந்தையும் இருக்கின்றனர்.

இரண்டாவது மகள் ஹேமாஸ்ரீ பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்ததாக முதல் மகளான நிர்மலா எண்ணத் தொடங்கினார். பெற்றோர்கள் ஹேமாஸ்ரீ மீது அதிக பாசம் காட்டி வருவதை பார்த்து நி ர்மலாவுக்கு அ திக ம ன உ ளை ச் ச ல் ஏ ற்பட்டுள்ளது. இ தனால் த ங்கை ஹே மாஸ்ரீயை த ண்ணீர் தொ ட்டியில் தூ க் கிப் போ ட் டு கொ லை செ ய்துள்ளார்.

இ ரு தி னங்களுக்கு மு ன் வீ ட்டில் தூ ங் க வை க்கப்பட்டிருந்த ஹே மாஸ்ரீ தி டீரென்று கா ணவில்லை எ ன பெ ற்றோர்கள் ப ல இ டங்களில் தே டி பா ர்த்துள்ளார். அப்போது வீட்டு மேல் மாடியில் உள்ள த ண்ணீர் தொ ட்டியிலிருந்து ஹே மாஸ்ரீயை பி ண மாக மீ ட்டுள்ளனர். இதனை அடுத்து இதுபற்றி போலீசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில், கொ லை வ ழக்கு ப திவு செய்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணைகளின் பின் குழந்தை ஹேமாஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது ச ந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தங்கை பிறந்தது முதலே அவள் மீது பெற்றோர்கள் அதிக பாசத்துடன் இருந்தனர். இதனால் என் த ங்கையை த ண்ணீர் தொ ட்டியில் போ ட்டு வி ட்டதாக அக்கா நிர்மலா தெரிவித்துள்ளார்.

சிறுமி நிர்மலா அளித்த வாக்கு மூலத்தினை கேட்டு பெற்றோர் மட்டுமல்லாது போலீசாரும் அ தி ர்ச்சி அடைந்துள்ளனர். என்ன செய்வது என்று அ றியாமல் கொ லை வழக்கு பதிவு செய்த போலீசார், 5 வயது சிறுமி நிர்மலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இ ந்த நிலையில் 11 மாத குழந்தை மீது பெற்றோர் காட்டும் அதீத கவனிப்பு எதனால் என்பதை கூட அறியாத 5 சிறுமி நிர்மலா, இத்தகைய முடிவுக்கு வந்தது யாரால்?.. பொதுவாக எடுத்துக்கொண்டால் பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் போது முதல் குழந்தைகள் தன் மீது உள்ள கவனம் திசை திருப்பி விட்டதாகவும் பாசமற்றுப் போனதாகவும் எண்ணுவது இயல்பு, அதனை சரியான முறையில் புரியவைக்கும் கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. அப்படி புரிய வைக்காமல் போனால் என்ன மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக உள்ளது.