பெற்றோரின் அதிக பா சத்தால் ப றிபோன 11 மாத கு ழந்தையின் உ யிர்…! கண்கலங்கவைக்கும் சம்பவம்!!!

இந்தியா..

இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கசாசனம் என்ற கிராமத்தில் கணவருடன் வசித்து வரும் காவியா என்ற பெண்ணுக்கு நிர்மலா மற்றும் ஹேமஸ்ரீ ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் 11 மாத கைக்குழந்தையான இரண்டாவது மகள் மீது பிறந்ததில் இருந்து குடும்பத்தினர் பெற்றோர் அதிக பாசம் காட்டியுள்ளனர். இது இயல்புதான் என்றபோதும் ஐந்து வயது குழந்தையான நிர்மலா த ன்னை க வனிக்காமல் த ங்கை மீ து பா சம் கா ட்டுவதை பா ர்த்து ஆ த் தி ர ம் அ டைந்துள்ளார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணாமல் போயுள்ளது. இதனால் அ தி ர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை.

இதன் பின்னர் குழந்தை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹேமஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது ச ந்தேகம் ஏற்பட அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது ஹேமஸ்ரீ பிறந்தது முதல் பெற்றோர்கள் அதிக பாசத்துடன் இருந்ததாகவும் எனவே தான் தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று நிர்மலா அப்பாவியாக கூறி உள்ளார். இதனை கேட்ட பெ ற்றோர் அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.