மார்டன் ஆடையில் கலக்கும் நடிகை லொஸ்லியா!ரசிகர்களின் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!!

நடிகை லொஸ்லியா..

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது இன்ஸ்டாகிராமில் மார்டன் ஆடையுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியா கலந்து கொண்ட போது அவரின் நடை, உடை, கலாச்சாரம் என்ற அனைத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் சுற்றிக் கொண்டிருந்தது.

அடக்கமாக கலாச்சார ஆடையில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வந்த லொஸ்லியா தற்போது அரைகுறை ஆடையுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றார்கள்.