வெளிநாடு ஒன்றில் பணிக்காக சென்ற இலங்கை பெ ண்ணுக்கு ந டந்த ப யங்கரம் ..!!

டுபாயில் இலங்கை பெண்ணொருவர் மரணம்!

டுபாயில் இலங்கை பணிப்பெண் ஒருவர் பணிக்காக சென்ற நிலையில் சி த் தி ர வ தை செ ய்யப்பட்ட நி லையில், உ யிரிழந்துள்ளார்.

46 வயதான இலங்கை பணிப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சி த் தி ர வ தை செ ய்ததற்காக குவைத் தம்பதியினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் உள்ள அமிரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், குறித்த இலங்கை பணிப்பெண் ம ரணித்துள்ளார்.

உ ட லி ல் வெ ட் டுக்கா யங்கள், தீ க் கா ய ங்கள் இ ருந்தமைக்கான தடையங்களுடன் குறித்த இலங்கை பணிப்பெண் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்ட போதிலும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த இலங்கை பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆய்வு செய்ய, ச டலம் த டயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.