அற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..!!

தமிழ்நாடு..

சிலருக்கு கோபம் வந்துவிட்டால் தன்னிலை மறந்து விடுவதை பார்த்திருப்போம் அவ்வாறுதான் ஒருவர் தன் நிலை மறந்து ஒரு அற்ப காரணத்திற்காக உ யிரைப் போ க் கிக் கொ ண்டு உள்ளார். என்ன அர்ப்ப காரணம் என்றால்.. வேறொன்றுமில்லை மனைவி தோசை சு ட் டு தராத காரணத்தால் தீ க் கு ளி த் து த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.இந்த சம்பவம் கேட்பதற்கே விசித்திரமாக உள்ளது.

தமிழகத்தில் சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் 66 வயதான ரவிச்சந்திரன் கூலித் தொழிலாளியான இவர் ம து ப ழ க் கத்திற்கு அ டி மை யானவர் எனக் தெரிவிக்கப்படுகின்றது. 

தினமும் ம து அ ரு ந் தி வி ட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் ச ண் டை செ ய்வது வழக்கம், வழக்கம்போல ம துபோ தை யி ல் வீ ட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் மேலும் கு டிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணமில்லை என மனைவி ம றுப்பு தெரிவித்துள்ளார். 

பணம் தான் தரவில்லை சாப்பிடுவதற்கு தோசையாவது ஊற்றி கொடு என மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே த க ரா று நிகழ்ந்துள்ளது .வீட்டில் இருந்தால் க ணவனின் தொ ல் லையை பொ று க்க மு டியாது எனக்கருதிய மனைவி வத்சலா வீட்டிலிருந்து வெளியே போய்விட்டார்.

இந்த நிலையில் கு டிப்பதற்கு ப ணம் கொடுக்க ம றுக்கிறார், சாப்பிட தோசையும் சு ட் டுத்தர ம றுக்கிறார் என கோ பத்தின் உச்சிக்கே சென்ற ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து த னது உ டலில் ஊ ற்றி தீ மூ ட் டிக் கொண்டுள்ளார். அ ல ற ல் ச த்தம் கே ட்டு ஓ டிவந்த அக்கம்பக்கத்தினர் தீ யை அ ணைத்து ரவிச்சந்திரனை மீது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

ப லத்த தீ க் கா ய ங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி இ றந்துவி ட்டார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோசைக்காக உ டலில் ம ண்ணெண்ணையை ஊ ற்றி கொ ண்டு வெ ந்து நொ ந்து போ ன கோர சம்பவத்தால் அப்பகுதியில் அ திர்ச்சியை ஏற்பட்டுள்ளது.