முதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.!!

சென்னை..

கொரோனா சூழலால் காரணமாக முதல் திருமண நாளை கொண்டாட கணவர் அ னுமதிக்காததால்  ம னைவி த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மதுரவாயல் கங்காநகர் மூன்றாவது தெரு பகுதியை சார்ந்தவர் சுரேஷ். இவர் சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்களுக்கு நேற்றைய தினம் முதலாம் வருட திருமண நாள் வந்த நிலையில், இந்த திருமண நாளை சிறப்பிக்கும் பொருட்டு தனது தாயின் இல்லத்திற்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். ஆனால், தற்போது வரை குழந்தை எதுவும் இல்லை என்றும், போதிய வருமானம் இல்லாததாலும் திருமண நாளை சிறப்பிக்க வேண்டாம் என்று சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கணவன் – ம னைவிக்கிடையே மோ த ல் ஏ ற்படவே, கணவர் பணிக்கு சென்றதும், வீ ட்டில் த னியாக இ ருந்த ச ந்தியா தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்துள்ளார். மாலை வீட்டிற்கு வந்ததும், ம னைவி பி ண மாக தொ ங் கு வ தை க ண்டு பெ ரும் அ திர்ச்சிக்கு உ ள்ளான சு ரேஷ், க தறி அ ழுதுள்ளார்.

அதன் பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.