இலங்கையில் சிறுவர்களை போ தை ப் பொ ருளுக்கு அ டி மையாக்கி பா லி ய ல் செ யற்பாடுகளில் ஈடுபட்ட இ ளம் பெ ண்ணொருவர் கைது…!!

இளம் பெண்ணின் மோ சமான செ யல்…

இலங்கையில் இளம் வயது ஆண் பிள்ளைகளை ஹெ ரோ யி ன் மற்றும் ஐ ஸ் போ தை ப்பொ ரு ள் ப ழக்கத்திற்கு உ ட்படித்தி, அவர்களுடன் பா லி ய ல் செ யற்பாடுகளில் ஈ டுபட்ட பெ ண்ணொருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தம்புள்ளை நவ பாதெனிய பகுதியை சேர்ந்த திருமணம் முடித்த இளம் பெண்ணொருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தம்புள்ளை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.எதிரிசிங்கவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், மோசடி தடுப்பு பிரிவின் பொலிஸார் இணைந்து நவ பாதெனிய பகுதியில் வீடொன்றை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

அதன் போது அந்த வீட்டில் இளம் வயது சிறுவனுடன் ஆ பாசமாக செயலில் ஈடுபட்ட 17 வயதான மாணவனை 820 மில்லி கிராம் ஹெ ரோ யினுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுச்சி என்று சொல்லப்படும் செல்லத்துரை சுலோச்சனா என்ற குறித்த பெண் இரண்டாவது கணவனையும் கைவிட்டு, 15 முதல் 17 வயதான ஆண் பிள்ளைகளை போ தை ப் பொ ருளுக்கு அ டி மை யாக்கி, பா லி ய ல் செ யற்பாடுகளில் ஈடுபடுத்தி வந்துள்ளதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து தம்புள்ளை காவல் நிலையத்திற்கு சென்ற நவ பாதெனிய பிரதேசத்தை சேர்ந்த பெற்றோர், குறித்த பெண் பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது முதல் 16 வயதான பத்து சிறுவர்களுடன் பழகி வந்துள்ளதுடன் அவர்களை போ தை ப் பொ ருளுக்கு அ டி மை யாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு எ திராக போ தை ப் பொ ருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரவுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தம்புள்ளை தலைமையாக பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..