இந்தியா…

ம னைவியின் து ன் பு று த்தலை தா ங் க மு டியாமல் காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவில் உள்ள அகமதாபாத் மணி நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். அ ந்தப் பெ ண்ணுக்கு கு டி ப ழ க் கம் இ ருப்பதை அவரது கணவர் திருமணத்திற்குப் பின்னரே தெரிந்து கொண்டுள்ளார்.
இ ந்நிலையில் கு றித்த பெ ண் தி னமும் கு டி த்துவிட்டு க ணவரை உ டல்ரீதியாகவும், ம னரீதியாகவும் மிகவும் சி த் தி ரவ தை செ ய்துள்ளார்.
இ வருடைய து ன் பு றுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. இந்நிலையில், தனது மாமியார், மாமனாரையும் சேர்த்து அ ந்த பெ ண் கொ டு மை செ ய்யவும் தொ டங்கியுள்ளார்.அத்தோடு கணவனின் அலுவலகத்திற்கு சென்று போ தை யி ல் அ வர் பிர ச்சனை செ ய்துள்ளார்.
இவ்வளவு காரியமும் செய்துவிட்டு தன்னை கணவரும், மாமியாரும், மாமனாரும் கொ டு மை செ ய்கின்றனர் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்துள்ளார்.
மனைவியின் சே ட்டைகளை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கணவர் தனக்கும் தனது பெற்றோருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், எங்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு எனது மனைவியே காரணம் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, மனைவி மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.