ஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்..! உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.!

இந்தியா..

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் நெக்பூர் பிரதேசத்தில் பன்னலால் என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி 6ஆவது முறையாக கர்ப்பமாகி இருந்துள்ளார்.

இம் முறையாவது தனக்கு ஆண் குழந்தை கிடைக்குமா என்று அந்த கணவர் நினைத்துள்ளார். மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போதே வயிற்றின் உள்ளே இருப்பது ஆண் குழந்தையா என்று அறிந்து கொள்ள கொ டூ ர மா ன தி ட் ட ம் ஒ ன்றை தீ ட்டியுள்ளார்.

அதற்கமைய குழந்தையை பார்க்கும் முயற்சியில் அ வர் த னது ம னைவியின் வ யி ற்றை கி ழி த் து பா ர்த்து இ ருப்பதாக கூ றப்படுகிறது. கூ ர் மை யான ஆ யுதத்தால் வ யிற்றை கி ழி த் ததில் 35 வயதான அவருடைய ம னைவி க டு மை யாக பா தி க்கப்பட்டு இ ருக்கின்றார்.

இ ந்த கொ டூ ரத்தை அ றிந்த கு டும்பத்தினர் உடனடியாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும் கர்ப்பிணியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பன்னலால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த அவரை கைது செய்துள்ளனர் என்று குறிப்பிடப்படுகின்றது.