கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தர மாணவியொருவர் தூ க் கி ட்டு த ற் கொ லை..!

கிளிநொச்சியில் மா ணவி தூ க் கி ட்டு த ற்கொ லை..!

கிளிநொச்சி பகுதியில் பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மா ணவியொருவர் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி நேற்றைய தினம் பாடசாலைக்குச் சென்று வந்த பின்னர் வீட்டில் வைத்து தா யின் சே லையி ல் தூ க் கி ட்டு தற் கொ லை செ ய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் உள்ள பிரமந்தனாறு 71ஆம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற மாணவியே இவ்வாறு த ற் கொ லை செ ய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தர்மபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.