நாட்டில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!

வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.!

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரெவி சூறாவளி காற்று இலங்கையை அன்மித்து கொண்டு வருவதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாகாணங்களில் வசிக்கின்ற மக்கள் திறந்த வெளியிடங்களில் ஒன்று கூடவோ அல்லது வெளியே செல்லவோ வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த கோரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளது.