பளையில் விபத்து!! – ஒருவர் உயிரிழப்பு!!

விபத்து

பளை இத்தாவில் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சைக்கிளில் வீதியால் பயணித்தவரை பஸ் மோதியதாலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் இத்தாவிலைச் சேர்ந்த பொ.சிவராசா (வயது-68) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.