காதலை முறித்துக்கொண்டதால், நடுரோட்டில் கா.தலி.யை வெ.ட்.டி கொ.லை செ.ய்ய மு.ய.ற்சி.. வெளியான பகீர் வீடியோ.!

இந்தியா

கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்வாட் மாவட்டம் ஹப்பல்லி (Hubballi) நகரை சார்ந்த பெண்மணி 21 வயது பெண்மணி சாலையில் கொண்டு இருந்துள்ளார். இதன்போது இவரை இடைமறித்த ஆட்டோ ஓட்டுநர் இஸ்மாயில் (வயது 25), தி.டீரெ.ன தா.ன் வை.த்தி.ருந்த அ.ரி.வா.ளை வை.த்.து பெ.ண்.ணை ச.ர.மா.ரி.யாக வெ.ட்.டுகி.றார்.

இதனால் நி.லை.குலை.ந்த பெ.ண்.ம.ணி ச.ம்.ப.வ இ.டத்.தி.லே.யே ம.ய.ங்.கிவி.ழவே, அப்பகுதியினர் காவல் ஹப்பல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஹப்பல்லி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட 21 வயது பெண்மணியும் – இஸ்மாயிலும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரமாகவே பெண்மணி கா.த.லனுடன் பே.சாமல் இ.ருந்து வ.ந்த நி.லையில், ஆ.த்.தி.ரம.டைந்த இ.ஸ்மாயில் பெ.ண்.ணை கொ.லை செ.ய்ய மு.யற்சி.த்திருப்பது தெ.ரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.