சித்ரா – ரக்ஷன் ‘டேட்டிங்’ விவகாரம்.! ரக்ஷன் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

சித்ரா

வி.ஜே. சி.த்ரா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட வி.வ.கா.ரத்தில், விஜய் டிவி ரக்ஷனுக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு தகவல்கள் எழுந்து வந்த நிலையில் இந்த தகவல்கள் குறித்து ரக்ஷன் தற்போது மனம் திறந்து இருக்கின்றார்.

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தான் த.ங்கி.யிருந்த நசரத்பேட்டை தனியார் ஹோ.ட்டலில் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டார்.

இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அனைவருக்கும் மிகப்பெரிய அ.திர்.ச்சியை கொடுத்தது. சி.த்.ராவின் த.ற்.கொ.லை வி.வ.காரத்தில், பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்தது.

மேலும், சி.த்.ரா கொ.லை செ.ய்யப்ப.ட்டார் என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், அ.வர் த.ற்.கொ.லைதான் செ.ய்துகொ.ண்டார் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சி.த்.ரா.வை த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ள தூ.ண்.டி.யதாக, அவரது கணவர் ஹேமந்த்தை காவல்துறையினர் கை.து சி.றை.யில் அ.டை.த்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமக பிரபலமான VJ ரக்ஷன் நடிகை சித்ராவுடன் டேட்டிங் செய்ததாகவும், தற்பொழுது அந்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வைத்து அவர் சித்ராவை மி.ர.ட்.டியதாகவும், இதனால் தான் சி.த்.ரா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார் என்றும் பல செய்திகள் வெளியாகின.

தற்போது இது குறித்து ரக்ஷன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நானே மிகவும் குறைவான சம்பளத்தில் வேலை செய்து வருகின்றேன். VJ சித்ராவுடன் நான் டேட்டிங் செய்ததாக பல வதந்திகள் வெளியாகின. இந்த செய்திகள் அனைத்தும் பொ.ய். சித்ரா எனக்கு நல்ல நண்பர்” என்று கூறியுள்ளார். விஜே ரக்ஷன் சித்ராவுடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.