தீயணைப்பு துறை வீரரான கணவர் இறந்துவிட, குழந்தைகளை பக்கத்து வீட்டாரிடம் கொடுத்து தாய் எடுத்த விபரீத முடிவு.!

இந்தியா

மதுரை மாவட்டத்திலுள்ள விளக்குத்தூண் பகுதியைச் சார்ந்த ஜவுளிக்கடையில், கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், சிவராஜன் என்பவர் ப.லியாகினர்.

சிவராஜனிற்கு அங்கயற்கண்ணி என்ற மனைவியும், ஆறு வயது மற்றும் இரண்டு வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். பணியின்போது இறந்த சிவராசனின் மனைவிக்கு தீயணைப்புத் துறையில் எழுத்தாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் இருந்து இழப்பீடும் வழங்கப்பட்டது.

இருந்தாலும், கணவர் இ.றந்ததனால் ஏற்பட்ட ம.ன.உ.ளை.ச்சலில் இருந்து மீள இயலாமல் அங்கையற்கண்ணி பணியில் சேராமல் பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தைகளை பக்கத்து வீட்டாரிடம் கொடுத்து விட்டு, அங்கயற்கண்ணி த.ற்கொ.லை செ.ய்து கொ.ண்டுள்ளார்.

வீடு திரும்பிய பெற்றோர்கள் தனது மகள் இ.றந்து கி.டப்பதை பார்.த்து து.டி.து.டித்துப் போகவே, தாயின் உடலை பார்த்து பச்சிளம் குழந்தைகளும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் கணவர் இறந்த சோகம் தாங்காமல் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டது தெ.ரிய வந்துள்ளது.