நெ.ஞ்சை உ.லுக்கும் கொ.டூ.ர ம.ர.ணம்… லாரி க.யிறில் சி.க்.கி, மு.க.ம் சி.தை.ந்து ப.லியான பரிதாபம்..!

இந்தியா

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திலிருந்து, காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் சரக்கு லாரி ஒன்று அதிவேகமாக சென்றது. இந்த லாரி அங்குள்ள புது பூளாமேடு பகுதியருகே செல்கையில், லாரியின் மேல் புறத்தில் இருந்த கயிறு ஒன்று சாலையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டு செல்வதையும், அந்த கயிற்றின் மறுமுனையில் ஒ.ருவர் சி.க்.கி இ.ழுத்து வ.ரப்படுவதையும் வாகன ஓட்டிகள் கவனித்துள்ளனர்.

இதனையடுத்து, பின்னால் வந்துகொண்டு இருந்த இரு சக்கர வாகன ஓட்டி, லாரியை விரட்டி சென்று ஓட்டுனரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடியுள்ளார். பின்னர் க.யிற்றில் சி.க்.கியிருந்த நபரை பார்க்கையில், மு.கம் சி.தை.ந்து து.டி.து.டி.த்து ப.லியா.னது தெ.ரியவந்துள்ளது.

இந்த கொ.டூ.ர சம்பவத்தில் புது பூளாமேடு பகுதியை சார்ந்த அன்புச்செல்வன் என்பவர் ப.ரிதாபமாக உ.யிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், தப்பியோடிய லாரி ஓட்டுநர் வல்லம்படுகை பகுதியை சார்ந்த பிரபுவை கைது செய்துள்ளனர்.