பிரபல இயக்குனர் மூ.ளைச்சா.வு.! எ.திர்பாராத ம.ரணத்தால் அ.தி.ர்ச்சியில் திரையுலகம்.!

இயக்குனர் ஷாநவாஸ்

சூஃபியும், சுஜாதையும் என்ற மலையாள படத்தை இயக்கிய இயக்குனர் ஷாநவாஸ் தற்போது மூ.ளைச்சா.வு அ.டைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள சினிமாவில் ஷாநவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர். இதனை தொடர்ந்து ஷாநவாஸ், கரி மற்றும் சூஃபியும் சுஜாதையும் எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இறுதியில் அவர் இயக்கிய அந்த திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து ஷாநவாஸ் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது ஷாநவாஸுக்கு தி.டீ.ரென மா.ர.டை.ப்பு ஏ.ற்பட்டது.

இதனை தொடர்ந்து அவருக்கு கோவையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனளிக்காமல் மூ.ளைச்சா.வு அடைந்து இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது.