கொழும்பில் கொரோனா அ.ச்.சத்தில் 5 பிள்ளைகளின் தாய் எடுத்த அ.தி.ர்ச்சி முடிவு!

கொரோனா

கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அ.ச்.சம் காரணமாக தாய் ஒ.ரு.வர் தீ.யி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்துக் கொ.ண்டுள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமாயின் குறித்த தொற்றானது தனது பிள்ளைகளையும் பாதிக்கும் என நினைத்தே தீ.யி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த தாயின் மகன் ஒருவர் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு த.ற்.கொ.லை செ.ய்.துக் கொ.ண்டவர் வத்தளை, ஹுனுபிட்டி, வெ.டி.கந்த வீதியை சேர்ந்த 73 வயதுடைய 5 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.