யாழில் மோ.சமான செயற்பாட்டில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் கைது

யாழ்ப்பாணம்

மிகவும் சூட்சுமமான முறையில் நடத்தப்பட்ட வி .ப .ச்சார வி.டுதி முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் மற்றும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொற்பதி வீதியில் விடுதி முற்றுகையிடப்பட்டதுடன், 5 பேரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர் தலைமையில் வி .ப .ச் .சார வி .டுதி மு.ற்றுகையிடப்பட்டது.

மிகவும் சூட்சமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட இந்த விடுதியில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அவர்கள் பயன்படுத்தும் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அனைவரும் பரிந்துரை மட்டும் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட மூன்று ஆண்களையும் கோப்பாய் பொலிசாரிடம் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு குழுவினர் ஒப்படைத்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.