3 வருடங்கள் ந.ர.க வே.த.னை… பருவமடைந்ததில் இருந்து அனுபவித்த பெ.ரு.ந்து.யர்.. நெ.ஞ்சை உ.லு.க்.கும் அ.தி.ர்ச்சி சம்பவம்.!

இந்தியா

மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியைச் சார்ந்த பெற்றோரை இழந்த சிறுமி, ஜெயலட்சுமி என்ற உறவினரிடம் வளர்ந்து வந்துள்ளார். ஜெயலட்சுமி ஏற்கனவே பா.லி.ய.ல் தொ.ழி.லி.ல் ஈ.டுபட்டு வந்தவர் என்று கூறப்படுகிறது.

இவரிடம் வளர்ந்த 13 வயது சிறுமி பருவம் அடைந்த நிலையில், சிறுமி என்றும் பா.ரா.து பா.லி.ய.ல் தொ.ழி.லில் த.ள்.ளியுள்ளார். அந்த வகையில், கடந்த மூன்று வருடங்களில் 200 க்கும் மேற்பட்டவர்கள் சி.று.மி.யை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்துள்ளதாக தெ.ரியவருகிறது.

சிறுமியை வெளியூர் பயணத்திற்கும் அனுப்பி வைத்த ஜெயலட்சுமி பணம் சம்பாதித்து வந்த நிலையில், இந்த விஷயத்திற்கு புரோக்கர்களாக அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், சரவண பிரபு ஆகியோர் இருந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் சின்னத்தம்பி என்பவன், சிறுமியை வாடிக்கையாளரின் இடத்திற்கு கொண்டு விட உதவி செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில், மதுரை உத்தங்குடி அருகேயுள்ள வி.ஐ.பி நகர் பகுதியில் உள்ள வீட்டில், சி.று.மி.யை பா.லி.ய.ல் தொ.ழி.லில் ஈ.டுபடுவதாக வி.ப.சா.ர த.டு.ப்பு பி.ரிவு ஆய்வாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று சோதனை செய்கையில், வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு உள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்த புரோக்கர் சரவண பிரபுவையும் கைது செய்த நிலையில், இவனது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயலட்சுமி, அனார்கலி, சுமதி, தங்கம், சந்திரா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக தப்பித்த நிலையில், அவரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை 200-க்கும் மேற்பட்டவர்கள் சி.று.மி.யை சீ.ர.ழி.த்.தது உ.றுதியாகியுள்ள நிலையில், அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் களமிறங்கியுள்ளனர்.