இணையத்தில் வைரலாகும் சித்ராவின் சிறு வயது புகைப்படங்கள்! பகிரும் ரசிகர்கள்.!

சித்ரா

நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார். அவரது த.ற்.கொ.லை.க்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சித்ராவின் பல்வேறு நினைவுகளை அவரது ரசிகர்கள் அசைபோட்டு வருகின்றனர். சித்ராவிற்கு அவரது ரசிகர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சில நாட்களுக்கு முன்பு கூட தனது பெயரில் பேஜ் வைத்து நடத்தி வரும் ரசிகை ஒருவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் நடிக்கும் முல்லை கேரக்டர் ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

கதிர் முல்லை என்ற பெயரில் முகநூல் பக்கங்களை அவரது ரசிகர்கள் இயக்கி வருவது வழக்கம் சில நாட்களுக்கு முன்பு சித்ராவிற்கு மிகவும் பிடித்ததாக உள்ள புகைப்படம் என்று கூறி அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஃபேஸ் ஆப் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். தற்போது அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.