போ.தை.ப்.பொ.ரு.ள் விருந்து., வசமாக சிக்கிய பிரபல நடிகை.! திரைத்துறை முழுக்க பரபரப்பு.!

இந்தியா

திரை பிரபலங்கள் பலரும் தனியார் பார்ட்டிகள், கேளிக்கை விருந்துகள் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சமீபத்தில் கேரள ரிசார்ட் ஒன்றில் போ.தை.ப்பொ.ரு.ள் வி.ருந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் போலீசார் அந்த தனியார் ரிசார்ட்டில் சோதனை மேற்கொண்ட பொழுது ஏழு வகையான போ.தை.ப் பொ.ரு.ள் வி.ற்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த போ.தை.ப்பொ.ரு.ட்.க.ளை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த போ.தை.ப்.பொ.ரு.ள் வி.ருந்துக்கு ஏற்பாடு செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த ஏழு குற்றவாளிகளில் ஒருவர் மலையாள நடிகை பிரிஸ்டி இவர் மாடலிங் துறைகளிலும் பணியாற்றி வருகின்றார். இந்த போ.தை.ப்.பொ.ரு.ள் வி.ருந்து நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், போலீசார் வருகிற தகவல் அவர்களுக்கு முன்பே கிடைத்து விட்டதால், இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளாமல் தப்பித்து இருக்கின்றனர்.

இந்த சம்பவம் மலையாள வட்டாரங்களில் பெ.ரு.ம் ப.ரப.ரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே, கன்னட சினிமா துறையில் போ.தை பொ.ரு.ள் பயன்படுத்துவதாக ஜெயம் ரவி பட நடிகை ராகினி திவேதி, நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.