சித்ரா வழக்கில் திடீர் திருப்பம்.?! ம.ர.ண.த்திற்கு காரணமாக மூன்றாவது நபர்.?!

சித்ரா

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக அடையாளம் காணப்பட்ட சித்ரா தனது அசாத்திய திறமையால் சிறுவயதிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட பி.ர.ச்.ச.னை காரணமாக கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவரது ம.ர.ண.ம் குறித்த பல்வேறு ச.ந்தேகங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது புதிய பல வில்லங்கமான விஷயங்கள் வெளிவந்து அ.திர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இரவு ஷூட்டிங் முடித்துவிட்டு தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். அங்குதான் அவர் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்துள்ளார்.

ஒரு நாளைக்கு ரூபாய் பத்தாயிரம் வாடகை வசூலிக்கப்படும் அந்த ஓட்டலில் வீடு போல் தனித்தனியாக அமைந்திருக்கும் ஒவ்வொரு அறையிலும் என்ன நடந்திருக்கும் என்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

அதிகாலை 2.45 மணிக்கு இ.ற.ந்.த சித்ரா வழக்கை விசாரிக்க காவல்துறையினர் 45 நிமிடங்கள் தாமதமாக தான் ஹோட்டலுக்கு வந்தனராம். ஹேமந்த் எப்போது வெளியே சென்றார் எவ்வளவு நேரம் அங்கே நின்றார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஹோட்டல் மேனேஜர் மற்றும் ஹேமந்த் மட்டும் தான் சித்ரா தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை நே.ரி.ல் பா.ர்.த்தனராம்.

காவல்துறை வருவதற்கு முன்பே எதற்காக அவர்கள் சி.த்ராவை தூ.க்.கி.ல் இ.ரு.ந்.து அப்புறப்படுத்தினர் என்பது குறித்து தெரியவில்லை. மேலும், போலீஸ் விசாரணையில் ஹேமந்த் தெளிவாக பதில் அளிக்கவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

முதலில் சித்ரா குளித்ததால் நான் வெளியே சென்றேன் என்று கூறிய ஹேமந்த் பின்னர் ஒரு டாக்குமென்ட் எடுக்க வெளியே சென்றேன் என்று கூறியுள்ளார். ஹேமந்த் வெளியே சென்ற பொழுது சித்ராவை வேறு எவராவது கொ.லை செ.ய்திருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சித்ராவிற்கு மிகவும் தெரிந்த நண்பர்களோ அல்லது அரசியல் புள்ளிகளில் ஒருவராகவோ இருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சித்ராவின் ம.ர.ண.ம் குறித்த வழக்கில் மூன்றாவதாக யாரவது இருக்கின்றனரா என்ற ச.ந்.தேகம் எழுந்து தற்போது ப.ர.ப.ரப்பை கிளப்பியுள்ளது.