மனைவியின் அக்கா மகள் மீது ஆசை.. அ.ர.ங்.கேறிய கொ.டூ.ர கொ.லை.. மகனை தூதுப்புறவாக மாற்றி சிக்கிக்கொண்ட கொ.டூ.ரன்.!

இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியைச் சார்ந்தவர் பனிபிச்சை (வயது 36). இவருக்கும் அதே ஊரைச் சார்ந்த மேகலா என்ற பெண்மணிக்கும் இடையே கடந்த 2012 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி இரவு நேரத்தில் தி.டீரென நெ.ஞ்.சுவ.லி வந்து மேகலா இ.றந்து விட்டதாக, மேகலாவின் குடும்பத்தாருக்கு பனிபிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.

அவரின் மீது சந்தேகமடைந்த உறவினர்கள் விசாரணை செய்கையில், பனிபிச்சை கதறியழுது கபட நாடகம் ஆடியுள்ளான். மேலும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக மறுநாள் காலையிலேயே நல்லடக்கம் நடைபெற்றுள்ளது. கேரளாவிலிருந்து வந்த மேகலாவின் அண்ணன், பச்சை மீது கொண்ட சந்தேகத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், மேகலா இறந்ததையொட்டி கடந்த வாரம் முட்டத்தில் உள்ள தேவாலயத்தில் நினைவு திருப்பலி நடைபெற்றது. அந்த சமயத்தில், பனிபிச்சை தனது மகனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து, அதை தனது மனைவியின் அக்கா மகளான 16 வயது சிறுமியிடம் கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை வாங்கிய சிறுமி பெ.ரும் அ.தி.ர்ச்சிக்கு உள்ளாகும் வகையில், அதில் எழுதப்பட்டிருந்துள்ளது.

அந்த கடிதத்தில், ” செல்லம்.. உன்னை நான் காதலிக்கிறேன். உன்னை அடைய சித்தி மேகலாவை அ.டி.த்.துக்கொ.லை செ.ய்து, அதற்கு பாவ மன்னிப்பு கேட்கிறேன் என 4 பக்கங்கள் காதல் பிச்சை எடுத்து உள்ளான். மேலும், உனக்காக நான் உ.யிரோடு இருக்கிறேன். தனது குழந்தைகளுடன் சேர்ந்து, நான்கு பேராக இனியாவது நன்றாக வாழலாம். இனியும் சிறு பிள்ளை போல இருக்க வேண்டாம். நம்மை கடவுள் ஆசீர்வதிப்பார். ப.ய.ப்படாமல் என்னை காதல் செய்.. நீ மட்டுமே எனக்கு வேண்டும் ” என்று கூறியுள்ளான்.

இதையடுத்து, இந்த விவகாரம் மேகலாவின் சகோதர் அந்தோணியடிமைக்கு தெரியவரவே, அவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தனது மனைவியின் உடன் பிறந்த சகோதரிக்கு 16 வயது மகள் இருக்கிறார். அவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட நிலையில், இன்டர்நெட் வசதிக்காக தனது வீட்டிற்கு அ.டி.க்கடி வந்து செல்வார்.

அதன்போது அவரை அடைய வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. இதனையடுத்து அவ்வப்போது பாலியல் சீண்டலும் நான் கொடுத்தேன். மாணவி படிப்பு காரணமாக எனது பாலியல் சீண்டல்களை வீட்டார் யாரிடமும் தெரிவிக்காததால், அதனை சாதகமாக பயன்படுத்தி மேலும் பாலியல் சீண்டலை அதிகரித்தேன். இந்த விஷயம் ஒரு நாள் எனது மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து, எங்களுக்கிடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் சம்பவத்தன்று ஆ.த்.தி.ரம.டைந்த நான், மனைவியை அ.டி.த்.து கொ.லை செ.ய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பனிபிச்சையின் மீது கொ.லை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை சி.றையில் அ.டைத்துள்ளனர். மேலும், மேகலாவின் உ.டலை தோ.ண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.